கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில்ஐபிக்ஸிட்(iFixit) இணையதளம்மிகவும் பிரபலமானது. இந்தத் தளம் நவீன் செயல்பாடுகளை விளக்கி,சாதனங்களை அக்குவேறு ஆணி வ பிரித்து அதன் அவற்றைப் தளத்தின் பின்னே பெரிய இணையபயனாளிகளே பழுதுபார்த்துக்க வழிகாட்டக்கூடியது. இந்தத் சமூகமே இருக்கிறது. 

பகிர்ந்துகொள்ளஎல்லோருமே கேட்ஜெட் செயல்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவற்றைப் பிரதானமாகக்விரும்புகிறவர்கள். இந்தத் தளத்தில் உள்ள ஒரே குறை என்ன என்றால் இது ஐபோன், ஐபேடு சாதனங்களைப் அறிமுகமாகியிருக்கிறது.கொண்டது என்பதுதான். ஆனால் இந்தக் குறை இனி இல்லை. ஆம், இப்போது ஐபிக்ஸ்டி ஆண்ட்ராய்டு 
சாதனங்களுக்கான டியர்டவுன்ஆண்ட்ராய்டு போன்களே பிரபலமா இருப்பதால் இந்த வகை சாதங்களுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 252 விளக்கப்பட்டிருக்கும். 

ஸ்மார்ட்வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. அதாவது அந்தச் சாதனங்களைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டு அவற்றின் செயல்பாடுகள் போன், டேப்லெட்கள் இதில் இணையதளத்துக்கு செல்லுங்கள்.அடங்கும். இவற்றுக்கான பாகங்களை வாங்கும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் சாதனம் தொடர்பாக எந்தச் சந்தேகம் என்றாலும் இந்த தகவல்களைத் 
தெரிந்துகொள்ளுங்கள், ஆனால் போனில் கை வைக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு. 


ஆண்ட்யாடுக்கான ஐபிக்ஸிட் தளம்:   https://www.ifixit.com/android

Post a Comment Blogger

 
Top