1. தெரியாமல் மெமறி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்ட்ரீடர், கணினி மற்றும் மெமறி கார்ட் தேவைப்படும். மெமறி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்… மெமறி கார்ட் 2. முதலில் மெமறி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. றிக்கவறி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்டோஸ் கணினியில் இதை மேற்கொள்ள Recuva மென்பொருளை பயன்படுத்தலாம், Mac கணினியில் இதை மேற்கொள்ள PhotoRec மென்பொருள் பயன்படுத்தலாம். இந்த இரு மென்பொருட்களும் இலவசமாக பயன்படுத்த முடியும். இன்ஸ்டோல் 3. அடுத்து மென்பொருளை கணினியில் இன்ஸ்டோல் செய்ய வேண்டும். ரெக்குவா 4. முதலில் ரெக்குவா மென்பொருளை ஸ்டார்ட் செய்து புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும். போட்டோ ரெக் 5. போட்டோ ரெக் மென்பொருள் சற்று குழப்பம் வாய்ந்ததாக இருக்கும், முதலில் Mac பாஸ்வேர்டை டைப் செய்து மென்பொருளை ஸ்டார்ட் செய்து அதன் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும். ஸ்கான் 6. ஸ்கான் செய்து முடித்த பின் அழிந்து போன புகைப்படங்களை மென்பொருள் கண்டறிந்துவிடும். றீஸ்டோர் ரெக்குவா மென்பொருளில் றிக்கவர் பட்டனை அழுத்தி உங்களுக்கு தேவையான இடத்தில் புகைப்படங்களை றீஸ்டோர் செய்து கொள்ளலாம். 7. போட்டோ ரெக் மென்பொருளில் ஏற்கனவே இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளதால், அந்த போல்டர் சென்றால் அழிந்து போன புகைப்படங்கள் அங்கிருக்கும்.

Downloads

Click Below Download Button and Wait 5 Seconds in adfoc.us site Then Press Skipp button in upper right corner and you can download ..

கீழே உள்ள டவுன்லோட் பட்டன் ஐ கிளிக் செய்து வரும் adfoc.us சைட் இல் 5 செக்கன்கள் காத்திருந்து பிறகு வலதுபக்க மேன்மூலையில் வரும் skipp என்பதை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள் ..



http://adfoc.us/11112354497421



Post a Comment Blogger

 
Top