அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம்ஆகியன தம்மிடையேமிகுந்த போட்டியைக் கொண்டு முன்னேறிவருகின்றன.இதற்கு சான்றாக அப்பிள் நிறுவனம் 2007ம்ஆண்டு ஜுன் மாதம் iPhone-ஐ முதன் முறையாக அறிமுகம் செய்திருந்தது. இதற்கு போட்டியாக 2008 செப்டெம்பர் மாதம் அன்ரோயிட்டினை அறிமுகம் செய்திருந்தது. இதிலிருந்தே ஸ்மார்ட் கைப்பேசி வியாபாரத்தில் இரு நிறுவனங்களும் காலடி பதித்தன. இதிலிருந்தே ஸ்மார்ட் கைப்பேசிவியாபாரத்தில் இரு நிறுவனங்களும் காலடி பதித்தன.தற்போது உலகின் முன்னணி தேடுபொறியாக திகழும் கூகுளிற்கு பதிலாக Apple Search எனும் தேடுபொறியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுவரும் இந்த தேடுபொறியினை ஒரே நேரத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment Blogger

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top