---------------------------------------------------
சாதாரண கம்ப்யூட்டர்திரையை Touch Screen ஆகமாற்ற முடியுமா? என்றால்நிச்சயமாக முடியும்என்று சொல்லலாம். சாதாரணnon-touch screen கொண்டலேப்டாப், டெஸ்க்டாப்கம்ப்யூட்டர்களை தொடுதிரையாககன்வர்ட் செய்யப் பயன்டும்சாதனம் உள்ளது.Handmate எனப் பெயரிடப்பட்ட இச்சாதனமான விண்டோஸ் 8கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாகதயாரிப்பட்டது. இது சாதாரணகம்ப்யூட்டர் திரையை , TouchScreen ஆக மிக எளிதாகமாற்றக்கூடியது. லேப்டாப்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ளசாதாரண திரைகளை TouchScreen ஆக மாற்றக்கூடியஒரு
புரட்சிகரமான சாதனம்இது.விண்டோஸ் 8
இயங்குதளத்தின்முழுமையானபயன்பாட்டை நீங்கள் பெறவேண்டுமெனில் இந்த Handamteவிண்டோஸ் 8பேனா நிச்சயமாகபொருத்தமானதொரு தேர்வாகஇருக்கும். விண்டோஸ் 8கம்ப்யூட்டர் பயன்படுத்தும்ஒவ்வொரு
கம்ப்யூட்டரில்இச்சாதனத்தைப்பொருத்தி செயல்படுத்திடமுடியும்.
இதில் Infrared and Ultrasoundடெக்னாலஜி, ரிசீவிங் யூனிட்மற்றும் அல்ட்ராசோனிக்டிஜிட்டல்
ஸ்டைலஸ்தொழில்நுட்பம்பயன்படுத்தப்பட்டுள்ளது.அனைத்துவிதமான non-touchலேப்டாப்கள் மற்றும்டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்திரைகளை Touch Enable Screenஆக மாற்றக்கூடிய வகையில்இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப்பயன்படுத்துவதும் மிகஎளிது. இமெயில் படிக்கவும்,வலைத்தளங்களைப் பார்க்கவும்,படங்களை (pictures )ஜூம் இன்மற்றும் ஜூம் அவுட்செய்வது போன்ற அனைத்துப்பயன்பாடுகளுக்கு இந்த TouchPen பயன்படுகிறது.வேர்ப் ப்ராச்சர் செயல்களில்Highlight மற்றும்
annotateசெய்வதற்கும் இதை பயன்படுத்தமுடியும்.மேலும் இந்தசாதனம் மூலம் நீங்கள் எளிதாகஉங்கள் கணினியில் நிறுவப்பட்டஅனைத்து மென்பொருள்களையும்செயல்படுத்த முடியும்.
Post a Comment Blogger Facebook