---------------------------------------------------
ஆன்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர்களக்குஅந்த நிறுவனம் புதிய ஆப்பு வைத்துள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் வெளியிடப்பட்ட ஆப் ஒன்று மட்டும் தான். ஆனால் அதனை போன்றே வாட்ஸ் ஆப் ப்ளஸ் என்னும் ஆப் உள்ளது. இதுஅப்படியே வாட்ஸ் ஆப் போன்றே இருக்கும். அதன் ஐகான் நிறம் நீல நிறத்தில் இருக்கும். சாதாரண வாட்ஸ் ஆப்பை விட இதில் உள்ள ஸ்மைலிகள் அதிகமாகவும் கவரும் வண்ணமாகவும் இருக்கும். ஆனால் இது வாட்ஸ் ஆப் நிறுவனத்துடையது கிடையாது. இதனை கொண்டு வாட்ஸ் ஆப்பில் உள்ளவர்களுடன் நம்மால் சாட் செய்து கொள்ள முடியும்
.
இதனை தடுக்க வாட்ஸ் ஆப் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆப் ஆன்ட்ராய்டில் தான் உள்ளது. இந்த ஆப்பை மொபைலில் வைத்து இருப்பவர்களுக்கு இனி வாட்ஸ் ஆப் வேலை செய்யாது.முதலில் 24 மணி நேரத்திற்கு வேலை செய்யாது, அதன் பிறகு வாட்ஸ் ஆப் பிளஸை நீக்கும் வரை வராது. வாட்ஸ் பிளஸை மொபைலில் இருந்து நீக்கி விட்டு, சரியான வாட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்தால் தான் இனி வேலை செய்யும்.இதனால் பலருக்கு வேலை செய்யவில்லை என சமூக வலைதளங்களில் புகார் செய்து வருகிறார்கள்.
Post a Comment Blogger Facebook