huawei Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது ZTE Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/zte-unlock-code-calculator/
All dongle unlock software free download
http://unlockalltypeusbmodem.weebly.com/unlock-dongle.html தளத்திற்கு சென்று உங்களுடைய DONGLE இன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க முடியும்.
Post a Comment Blogger Facebook