வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்டு. மற்றும் IP முகவரியினைக் கொண்டு Hackers கைவுரிசையைக் காட்டக் கூடும். எனவே பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது ip முகவுரியினை மறைத்து வைத்திருப்பது ஓர் சிறந்த முறையாகும். ip முகவுரியினை மறைப்பதற்கான மென்பொருள் பதிவிறக்க தரப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி பின்வரும் படிமுறைகளினை பின்பற்றவும்.(குறிப்பு: இவ் மென்பொரளிளை சில Anti Virusகள் தடைசெய்யும்) *.Auto Hide IP v5.1.2.6 மென்பொரளினை இன்ரோல் செய்யுங்கள். *.இன்ரோல் முடிந்தபின் அதனை ரன் செய்ய வேண்டாம். *.பின்னர் கிரக் “AutoHideIP.exe”என்பதைனை கொப்பி செய்து. “C:\Program Files\AutoHideIP\” இங்கு சென்று AutoHideIP.exe என்பதனை Overwrite செய்யுங்கள். *.அவ்வளவுதான். பாதுகாப்பான இணைய பாவனைக்கு தற்போது தயார்.


http://adfoc.us/11112353803409

Post a Comment Blogger

 
Top