ஸ்மார்ட் போனின் பாதுகாப்பிற்கு கவர் அவசியம்.எனவே இந்த போன் கவரை மேலும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மான்ஸ்டர் வாட்ஸ் என்ற நிறுவனம் சோலார் தகடு பதிக்கப்பட்டுள்ள Monster Watts Hybrid Solar Case என்ற ஐபோன் கவரை வெளியிட்டுள்ளது. சூரிய ஒளி இந்த கவரின் சோலார் தகடின் மீது படும் போது மின் சக்தியாக மாற்றப்பட்டு இந்த கவரில் உள்ள 2400 mAh திறனுடைய லித்தியம்-அயன் பேட்டரியில் சேமிக்கப்படும்.ஐ போனின் சார்ஜ் தீரும் போது நேரடியாக இந்த கவரில் இருந்தே சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Related Posts
ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது Firefox H5 OS
15 Aug 20152உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட்...Read more »
ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அறிமுகம்!
26 Jun 20150மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்த...Read more »
“பேஸ்புக் லைட்” (Facebook Lite)
24 Jun 20150பேஸ்புக் நிறுவனம் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் “பேஸ்ப...Read more »
ஆண்ட்ராய்ட் எம் (Android M ) - அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
15 Jun 20150தன்னுடைய 2015 ஆம் ஆண்டுக்கான, செயலிகள் உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கில், கூகுள் தன் அ...Read more »
MX Player Pro v1.7.39 With DTS
08 Jun 20150MX Player - The best way to enjoy your movies.a) HARDWARE ACCELERATION - Hardwar...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook