SanDisk நிறுவனம் உலகின் அதிகூடிய சேமிப்பு திறன்கொண்ட 512GB Memory Card இணை வெளியிட்டுள்ளது .இது ஒரு செக்கன் இற்கு 95MB தரவினை பரிமாற்றம் செய்யக்கூடியது .இதுவே memory card வரலாற்றில் வெளியிடப்பட்ட சிறந்த ,மற்றும் Transfer Rate கூடிய memory card என்பது குறிப்பிடத்தக்கது .இதன் ஆரம்ப விற்பனை விலை $800 என குறிப்பிடப்பட்டுள்ளது .
புதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் மற்றும் புதிய மென்பொருள்கள் ,புதிய திரைப்படங்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது Facebook Page மற்றும் Group இல் இணைந்து கொள்ளுங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் Share செய்து உதவுங்கள் ..
நன்றி ..என்றும் உங்கள் நண்பன் Fahmy
Post a Comment Blogger Facebook