இந்த சேவை இலங்கையில் உள்ள Hutch வாடிக்கையாலர்களுக்கானது உங்கள் hutch சிம் இற்கு இலவசமாக 500Mb Data இணை பெறுவது எவ்வாறு என்று பார்க்கலாம் வாங்க .


முதலில் உங்களிடம் Android Mobile இருக்க வேண்டும் .ஏன் என்றால் இந்த இலவச Data இணை பெறுவதற்கு முதலில் நீங்கள் Hutch Buddy என்ற App இணை இன்ஸ்டால் செய்ய வேண்டும் Android Mobile இல்லாதவர்கள் Bluestacks இணை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தும் பெறலாம்.




 

  • இன்ஸ்டால் செய்து உங்கள் number இணை inaiththu கீழே உள்ள profile இணை பூர்திசெயுங்கள் .

  • பிறகு நீங்கள் hutch மூலம் 500Mb Data இணை இலவசமாக பெறலாம் .



இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...


நன்றி ...





Post a Comment Blogger

 
Top