மேலே படத்தில் காட்டியது போல உங்களுக்கும் Facebook இணை தமிழ் இல் மாற்றி உங்கள் கணினி மற்றும் மொபைல் இல் பயன்படுத்தலாம் .
இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும் .
1.வலதுபக்க மேன்மூலையில் உள்ள சிறிய முக்கோன வடிவத்தை கிளிக் செய்து setting இற்கு செல்லவும் .
2. அதில் Genaral என்பதை கிளிக் செய்து கீழே உள்ள Language என்பதை கிளிக் செய்து Choose primary என்பதில் தமிழ் என்பதை கிளிக் செய்து Save செய்யவும்.
3. தற்போது உங்கள் Facebook தமிழ் இல் செயற்படும் ..
Post a Comment Blogger Facebook