கைப்பேசியில் தமிழ் இணையத் தளம் மற்றும் ஏனைய எல்லா தளங்களும்  தமிழில் தெரிய…  

  • போகவும். 

  • Download opera mini 5.1 (English India) என்ற இணைய உலாவிக்கான மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள் உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.


Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.



அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும்போது மட்டும் கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்ளும்.


ஆப்ரா ப்ரவுசர் இணைய தளம் திறக்கப்பட்டு, பிரவுசர் அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும்.accept கொடுத்து தொடருங்கள்.

தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு பிரசர் செட்டிங்கில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்.


ஆப்ரா பிரவுசரின் அட்ரஸ் பார் போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறகு… தவறில்லாமல்… opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும்.


அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை விட்டு, வெளியேறவும்.




சரியாக நான் கூறிய படிமுறையை பின்பற்றி இருந்தால் தற்போது உங்கள் ப்ரௌசெர் இல் எமது இனைய தல முகவரிக்கு சென்றால் எல்லா எழுத்துக்களும் சரியாக விளங்கும்.நன்றி .

செயற்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் கீழே comment செய்யவும் .



இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...



நன்றி ...



-credits to Fahmy

Post a Comment Blogger

 
Top