உங்கள்  Android Phone  இணையே Recovery செய்யலாம் வாங்க 


இந்த மென்பொருள் மூலம் Android Phone இல்  Delete செய்த Text Messages and Contacts , Photo & Video Formats இணை மீண்டும்  Recover  செய்ய முடியும் .மற்றும்  Recover செய்ய வேண்டியவையை Preview காட்டுவதனால்  Recover இலகுவாக file இணை கண்டறிந்து Recover செய்ய முடியும்.

இந்த மென்பொருள் மூலம்  Samsung , HTC , LG, Motorola , Sony , Huawei , ZTE போன்ற  Android Smart Phone களை Recover செய்ய முடியும் . 


Download Method


Click Below Download Button and Wait 5 Seconds in adfoc.us site Then Press Skipp button in upper right corner and you can download ..

கீழே உள்ள டவுன்லோட் பட்டன் ஐ கிளிக் செய்து வரும் adfoc.us சைட் இல் 5 செக்கன்கள் காத்திருந்து பிறகு வலதுபக்க மேன்மூலையில் வரும் skipp என்பதை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள் ..
http://adfoc.us/11112345237149



1. உங்கள் Phone  ஐ PC இற்கு  Connect செய்யுங்கள் .

2. Phone  இல் Setting சென்று USB Debugging Enable செய்யுங்கள் .

அவ்வளவுதான் இப்போது கணினியில் உள்ள மென்பொருளில் recovery இணை வழங்குங்கள் .


Supported OS: Windows 8 (64&32 bits)/Windows 7 (64&32 bits)/Vista (64&32 bits)/XP (32 bit)CPU: 1 GHz (32 bit or 64 bit)RAM: 256 MB (1028 MB Recommended)Hard Disk: 1 GB or more.



இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...

நன்றி ...


Post a Comment Blogger

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top