எமது கூடுசலான வாசகர்களின் மென்பொருள் வினவல்களுக்கேட்ப முதலாவதாக இந்த நுட்பத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
இந்த மென்பொருள் என்னால் முயற்சிக்கப்பட்டு 100% வேலை செய்தது அதன் ஸ்க்ரீன்ஷாட் களையும் கீழே இட்டு உள்ளேன் .
Lets Start?
2. Handbrake மென்பொருளை Open செய்யுங்கள் [ Start>All Programs > Handbrake > Handbrake ]
3. பிறகு பின்வருமாறு கிளிக் செய்யுங்கள் [ Source > Video File > YourFile > Open > Ok ]
262mb - Video File Size
Then Ok
4. Go to destination [ Browse > TypeYourNewFileName > Save ]
Click Browse
Type the name you want to save.
Select MKV File.
Then click Start.
5. பிறகு உங்கள் வீடியோ குறைந்த Mb இற்கு அதே Quality யில் கன்வெர்ட் ஆகி இருக்கும் 
From 262mb to 43.4mb
Done. 
உங்களுக்கும் வேலை செய்திருக்கும் என நம்புகிறேன் உங்கள் பெறுமதி மிக்க கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள் 
இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...
நன்றி ...
நன்றி ...
Post a Comment Blogger Facebook