![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizluUtbN-PvVQjsVG-T8CWHXi7d7qsf34GaDIFjtNNKCYhdY-KHbfQ51ttHx8temit-pr_XoT9vuT7b0QTAL1-N7TYOylv1jjWlfiAdJYsMRee0vmo6exgI1MaVH4yRiuuUVQS88sgTzZ1/s320/Download+youtube+videos+without+using+any+softwares.png)
எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் YouTube வீடியோக்களை உங்கள் கணினி மற்றும் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்யலாம் வாங்க ..
, நீங்கள் மூன்று படிமுறைகளில் எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் YouTube வீடியோக்களை தரவிறக்கம் செய்யவது எப்படி என்று ஒரு எளிய வழிமுறையை காட்ட போகிறேன்..
கீழேயுள்ள படிமுறைகளை சரியாக பின்பற்றவும்.![](https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEidfBwNpfiXSXNB6FKnOnAeXVWFX3o-W4InJVrRQCU3is0lkaekrTBxlxqE5iMGawCgLvaz1JM6w5eJAh1WZI_fEV7gcNzNFX1aEP_vVR_jEKHe8AiBMEKwslf8eO85pkTXxqH4nNjYt8Bi2YI9xIOtbhsfb-ztMu4=)
1.) முதலில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோவை தேர்வு செய்ய வேண்டும் .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzxxNFTCPdR1wGMKTqU_pDwnC7TXBHdMFdEem4zG1EnZN4Z9mGWWd7wouaWYpYb4yfuK66-KeXFMH6YcDOJc8-IX5TiSwyLEZpXeUw1gJ_H1lU-rjT7cCa-UdVisRFS8eLSE-2B9CnaHXs/s1000/download+video+from+youtube+without+using+software+(1).jpg)
2.) பிறகு நீங்கள் தெரிவு செய்த வீடியோ வின் முகவரிக்கு முன்னாள் 'ss' என சேர்த்து enter செய்ய வேண்டும் ..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAfoEL_JwadqXQ4tFtsc1Rt6U_Rxrq6EY1sVmNuKlbZIXMN6JP8m3DGYV-4Zxtr-NOX264bk5IAIPWdxAOTXScoNL3iea3_wxuxeDv0hoUA_TDe0c7MHQYqEshQtw-K1fHlQ4-YAKUASw/s640/download+youtube+video+easy+step+2.jpg)
3.) பிறகு நீங்கள் தரவிறக்க வேண்டிய முகவரிக்கு வந்து இருப்பீர்கள்.உங்களுக்கு தேவையான Quality யை தெரிவுசெய்து கிளிக் செய்வதன் மூலம் இலவசமாகவும் ,வேகமாகவும் தரவிறக்கிக்கொள்ளுங்கள் ...
இந்த பயன் மிக்க பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .
நன்றி ..
என்றும் உங்கள் நண்பன் Fahmy...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqoBP1xPO36WAplsp780jJ7PtSy3YCTM5ifoXVRPmPpEjxxRUej5o_a7PDk5SRIVu5kcJJw1C4q1D3angSNzMjqu0yfP65baRXw68mQk5Rlp1yq2Jn3oeUkQ78tDJqnAtAhHVPdXhnwY8/s1600/xlu6ncekv.gif)
Post a Comment Blogger Facebook