Huawei USB MODEM UNLOCKER (GLOBE TATTOO, SMARTBRO, SUN BROADBAND,DIALOG,ETISALATE UNLOCKER)


உங்கள் எதிர்பார்ப்பு அமைய, நீங்கள் உங்கள் DONGLE ஐ UNLOCK  செய்துகொள்ளுங்கள் ...  நீங்கள் இந்த மென்பொருள் மூலம் UNLOCK  காடே ஐ கண்டுபிடிக்க முடியும்  என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

குறிப்பு:  HUAWEI USB மோடம் களை மாத்திரமே UNLOCK செய்ய முடியும் 

 சில  ஹவாய் (HUAWEI ) மோடம்கள் திறக்க (UNLOCK ) முடியும்,  ...





கேள்வி: ஏன் நாம் இந்த USB மோடம்கள் திறக்க வேண்டும்? 

தில் : இந்த USB மோடம்கள் திறத்தல் நீங்கள் எந்த சிம் பயன்படுத்த அனுமதிக்கும்..






 UNLOCKER ஐ எவ்வாறு பயன்படுத்துவது :


1.  UNLOCKER TOOL ஐ Open செய்யுங்கள் 

2.உங்கள் Huawei Modem இன் IMEI  ஐ  Insert செய்து   - calculate கொடுங்கள் 

3. இப்போது உங்கள்  UNLOCK CODE தோற்றமளிக்கும்





 UNLOCK CODE ஐ எவ்வாறு பயன்படுத்துவது:


எல்லா DONGLE இற்கும் ஒரு சிம் அட்டை மாத்திரமே வேலை செய்யும் . வேறு வளையமைப்பின் சிம் ஐ போடுங்கள் 

பிறகு DONGLE  இன் ஏற்கனவே வேலை செய்த சாப்ட்வேர் ஐ ஓபன் செய்யுங்கள் 

பிறகு உங்களிடம் ஒரு  UNLOCK CODE ஐ கேட்கும் 

ஏற்கனவே IMEI ஐ உட்செலுத்தி எடுத்த UNLOCK CODE ஐ கொடுத்து ENTER
செய்யுங்கள் .

இப்பொழுது உங்கள் DONGLE வெற்றிகரமாக UNLOCK
 செய்யப்பட்டுள்ளது


மேலே உள்ள மென்பொருட்களை இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கல் 





மேலே உள்ள மென்பொருள் வேலை செய்யாவிடின் கீழே உள்ள  மென்பொருளை  பயன்படுத்தலாம்










இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்  ...


நன்றி ...

Post a Comment Blogger

 
Top