எழுத பாதுகாப்பை நீக்க: DISABLE WRITE PROTECTED
Start Menu இல் >> Run, என type செய்து அதில் regedit என type செய்து Enter பண்ணவும் . பிறகு registry editor ஓபன் ஆகும் .
தொடர்ந்து இந்த முகவரிக்கு செல்லவும்::
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Contro l\StorageDevicePolicies
வலது பக்கத்தில் உள்ள WriteProtect இல் வலது பக்கம் கிளிக் செய்து right pane இல் set the value ஐ 0 என கொடுக்கவும் .
பிறகு Data Value Box, இல் OK கொடுக்கவும் .
பிறகு Registry ஐ Exit செய்து , உங்கள் கணினியை மீண்டும் துவக்கி, பின்னர் உங்கள் USB பேனா உங்கள் கணினியில் மீண்டும் இணைக்க.
இந்த முறை சரி ஆகவில்லை என்றால் கீழே உள்ள மென்பொருளை உங்கள் கணினி registry இல் இன்ஸ்டால் செய்து . உங்கள் கணினியை மீண்டும் துவக்கி, பின்னர் உங்கள் USB பேனா உங்கள் கணினியில் மீண்டும் இணைக்க.
இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...
நன்றி ... |
Post a Comment Blogger Facebook