வசதிகள்

  • நியமப் பாதுகாப்பு (ஸ்ராண்டட் ஷீல்ட்)
  • தூதுவர்களில் இருந்து பாதுகாப்பு
  • பீர்-பீர் பாதுகாப்பு
  • மின்னஞ்சல் பாதுகாப்பு
  • அவுட்லுக்/எக்ஸ்சேஞ் பாதுகாப்பு
  • இணையப் பாதுகாப்பு
  • ஸ்ரிப்ட் தடை (ஸ்கிரிப்ட் புளொக்கர்) (Pro பதிப்பிற்கு மாத்திரம்)
  • வலையமைப்புப் பாதுகாப்பு
  • ஓலியூடான எச்சரிக்கைகள் - வைரஸைக் கண்டுபிடித்ததும் "Caution, a virus has been detected!" என்றவாறு சத்தமிடும்.
  • ஆரம்பிக்கும் போதான ஸ்கான் - விண்டோஸ் பணிச்சூழலை ஆரம்பிக்கும் பொழுதே ஸ்கானை ஆரம்பிக்கும் வண்ணம் இதை தேர்ந்தெடுக்க வியலும். இது கணினி வைரஸ்கள் வின்டோஸை ஆரம்பிக்கும் பொழுது வைரஸ் பாதுகாப்பை நிறுத்தும் வண்ணம் செய்யும் வைரஸ் நிரல்களுக்கானது.
  • தானாகவே பாதுகாத்தல் - கெட்ட மென்பொருட்கள் அவாஸ்ட் ஆண்டிவைரஸில் மாற்றங்களை ஏற்படாவண்ணம் பாதுகாத்தல்.
  • விருப்படியான இடைமுகம்
  • தானியங்கி முறையிலான வைரஸ் அகராதி மேம்படுத்தல்கள். இதன்மூலம் ஒரு நாளில் சிலசமயங்களில் பல்வேறு மேம்படுத்தல்களை மேற்கொள்ளும்.
  • வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு கோப்பை வேறாக்கும் வசதி.





இதோ வழிமுறை 







எச்சரிக்கை

licence file ஐ கொடுப்பதற்கு முன்பு உங்கள் இணைய தொடர்பை துண்டிக்கவும் . பிறகு activate  ஆகிய பின்பு இணையத்தை தொடர்பு படுத்தவும் .






இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்  ...


நன்றி ...




Post a Comment Blogger

 
Top