உங்கள் அனைவரினதும் விண்டோஸ் 7 கணினியில் 5 வகையான அழகான Theme கள் மறைந்து இருக்கின்றன. அவற்றை எவ்வாறு நாம் மீட்பது என பார்கலாம்.

மேலே காட்டப்பட்ட படத்தில் உள்ள Theme கள் தான் உங்கள் கணினியில் மறைக்கப்பட்டு உள்ளது ...
இவற்றை மீட்க அல்லது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள் ..
1. உங்கள் கணினியில் Search சென்று கீழ் உள்ள Code ஐ past செய்து enter செய்யுங்கள் .
C:\Windows\Globalization\MCT
நீங்கள் இப்போது வெற்றிகமாக தீம் ஐ மீட்டு இன்ஸ்டால் செய்து உள்ளீர்கள் ..
என்றும் உங்கள் நண்பன்
Post a Comment Blogger Facebook