எப்படி செயல்படுத்துவது .??

இதே 32 பிட் (x86) பதிவிறக்க கீழே உள்ள பதிவிறக்க பொத்தானை கிளிக் செய்யவும் அல்லது 64 பிட் (x64) உங்கள் 32-bit (x86) என சுருக்கப்பட்ட wmpband.dll கோப்பு பதிப்பு அல்லது 64 பிட் (x64) விண்டோஸ் பதிப்பை  நீங்கள் நிறுவ வேண்டும். அதை பிரித்தெடுக்க. 



  • இதனை extract செய்து  wmpband.dll e என்பதை பிரித்தெடுத்து அதனை கீழ் உள்ள இடத்தில் past செய்யவும் .
  • C: \ Program Files \ விண்டோஸ் மீடியா பிளேயர். 

  • ஏதாவது  கேட்கப்பட்டால், தொடர்ந்து கிளிக் oK பிரதியை கொடுக்கவும் . 

  • நிர்வாகி முறைமையில் (CMD) ஒரு கட்டளை வரியில் திறந்து திரை போன்ற கட்டளையை ரன் செய்யவும் .

  • அல்லது search இல் CMD என type செய்யவும் .பிறகு right click செயது run as administrator என்பதை கொடுக்கவும் .

பிறகு கீழ் உள்ளவற்றை ஒவ்வொன்றாக copy செய்து cmd இல் past செய்து enter கொடுக்கவும் . past செய்ய cmd இல் rightclick செய்யவும் .



net stop WMPNetworkSvc
regsvr32 "%ProgramFiles%\Windows Media Player\wmpband.dll"
net start WMPNetworkSvc




பிறகு விண்டோஸ் மீடியா பிளேயர் 12 ஐ ஓபன் செய்து minimize சித்து கீழே காட்டப்பட்டுள்ளதை போல் toolbar இல் விண்டோஸ் மீடியா பிளேயர் ஐ கிளிக் செய்யவும் ..





தற்போது உங்களுக்கு கீழே கட்டப்பட்டதை போல் ஒரு அழகான சிறிய player ஒன்று பிரதிபலிக்கும்.



ஏதாவது உதவி தேவைபட்டால் கீழே comment செய்யவும் .

நன்றி...


தரவிறக்கம் செய்யும் முறையை மேலே உள்ள தரவிறக்கமுறை பட்டன் ஐ 
அழுத்துவதன் மூலம் அறிந்துகொள்ளுங்கள் 

நன்றி ...



Post a Comment Blogger

 
Top